
Rahane 2.0: `இன்னும் ஆரம்பிக்கவேயில்ல!’ புது வேகம்; புது துடிப்பு; ஏஜென்ட் ரஹானே ஆன் மிஷன்! IPL 2023 : Evaluation about Rahane’s aggressive Innings in thios season for CSK
இப்போது அந்த நம்பர் 3 ஸ்லாட்டிற்கு ரஹானே வந்திருக்கிறார். உச்சக்கட்ட ஃபார்மிலிருந்த ரெய்னா என்ன தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதே தாக்கத்தை ரஹானேவும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆடுவதெல்லாம் ஆர்த்தடாக்ஸ் ஷாட்கள்தான் என்றாலும் சரியாக சமயோஜிதமாக கணித்து தன் அனுபவத்தின் மூலம் பௌலர்களின் யூகங்களை உடைத்தெறிந்து வருகிறார். இப்போதெல்லாம் இடையிடேயே ஸ்கூப் ஷாட், ரேம்ப் ஷாட்டெல்லாம் ஆடுகிறார். நிஜமாகவே இது ரஹானே 2.0 வெர்ஷன்தான்.
பப்பாய் கார்ட்டூனில் அந்த டின்னில் இருக்கும் கீரையை சாப்பிட்டவுடன் வலுவேறி வெளுக்கும் கதாபாத்திரத்தை போலதான் ரஹானோ இப்போது இருக்கிறார். ஆனால், ஓரங்கட்டுதல்களும் விமர்சனங்களும்தான் ரஹானேவை வலுவூட்டியவை அன்றி வேறில்லை.
#Rahane #இனனம #ஆரமபககவயலல #பத #வகம #பத #தடபப #ஏஜனட #ரஹன #ஆன #மஷன #IPL #Evaluation #Rahanes #aggressive #Innings #thios #season #CSK
No Comments