
IBPS SO & PO இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2023
IBPS SO & PO இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) ஆனது Probationary Officers/Administration Trainees in Taking part Banks (CRP PO/MT-XII) மற்றும் Specialist Officer பதவிகளுக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
IBPS Closing End result 2023 :
வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது Probationary Officers/Administration Trainees in Taking part Banks (CRP PO/MT-XII) மற்றும் Specialist Officer பதவிகளுக்கான இறுதி கட்ட தேர்வு முடிவுகளை,அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை 01 – 04 – 2023 முதல் 30-04-2023 க்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. SO பணிகளுக்கான Preliminary தேர்வுகள் 31.12.2022 அன்றும், Mains தேர்வானது ஜனவரி 29, 2023 அன்றும் நடைபெற்றது. அதன் பின் நேர்காணல் நடைபெற்று இறுதி கட்ட தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. Probationary Officers/ Administration Trainees பதவிக்கான மெய்ன்ஸ் தேர்வானது 26.11.2022 அன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.
IBPS Clerk Mains தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
IBPS Closing End result 2023 பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தை https://www.ibps.in/ க்குச் செல்லவும்.
- விண்ணப்பதாரர்கள் Click on right here to Verify End result for IBPS SO-XII & CRP PO/MT-XII என்பதை கண்டறிந்து கிளிக் செய்யவும்
- விண்ணப்பதாரர்கள் Login என்பதை கிளிக் செய்து உள்நுழையவும்.
- பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் IBPS End result 2023 தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
- எதிர்கால குறிப்புக்காக பிரின்டவுட் எடுத்து கொள்ளவும்.
Download IBPS PO Final Result 2023
Download Provisional Allotment
No Comments