IPL 2023 : ஃபைனலில் தோனி கோல்டன் டக் அவுட்டானாலும் அதுல சொதப்பிருந்தா சிஎஸ்கே ஜெயிச்சுருக்காது

கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளது. குறிப்பாக குஜராத்துக்கு…

Read More