
ஆபரண தங்கம் விலையில் புதிய உச்சம்: சவரன் ரூ.45 ஆயிரத்தை தாண்டியது| Gold value hiked by Rs 720
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ஆபரண தங்கம் விலை, முன் எப்போதும் இல்லாத வகையில், சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் 22 காரட் ஆபரண தங்கம் ரூ.45, 520க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,690க்கு விற்பனை ஆகிறது.
நேற்று முன்தினம், தங்கம் விலை ரூ.200 குறைந்த நிலையில், நேற்று ரூ.500 உயர்ந்தது. இன்று ரூ.720 உயர்வு கண்டுள்ளது, தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளி நிலவரம்
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.90 உயர்ந்து ரூ 80.70க்கு விற்பனை ஆகிறது.
Commercial
#ஆபரண #தஙகம #வலயல #பதய #உசசம #சவரன #ர.45 #ஆயரதத #தணடயத #Gold #value #hiked
No Comments